படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதிகள், படம் பார்க்கும் போதே சிற்றுண்டி சாப்பிடும் வசதி, கழிப்பறை முதல் திரையரங்கம் மொத்தமும் குளிர்சாதன வசதி, ரசிகர்களை பிக் அப் அண்ட் டிராப் செய்யும் சேவை, விண்கலம் போன்று வடிவமைப்பு, தியேட்டருக்கு வருபவர்களை வரவேற்கும் ரோபோக்கள் என எண்ணற்ற புதுமைகளுடன் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை … Full Story »