அனில்கபூரை வைத்து அதிரடி, ஆக்ஷன் திரைபடம் எடுக்கிறார். இயக்குனர் ப்ரியதர்ஷன். காதல், சென்டிமென்ட் என படங்களை இயக்கி வந்த பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் அனில்கபூர், அஜய்தேவகானை வைத்து புல்லட் டிரைன் எனும் இந்தி ஆக்ஷன் படத்தினை இயக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு செப்டம்பர் 10ம்தேதி தொடங்குகிறது. முழுப்படப்பிடிப்பும் … Full Story »