மீடியாக்கள் பார்வை தலைவர் மீது !!
பாராளுமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் வரும்வரை இந்த மீடியாக்கள் பார்வை தலைவர் மீது கொஞ்சம் அதிகபடியாக தான் இருக்கும். இது தவிர்க்க முடியாத ஒன்று. இது தலைவர் பெற்று வந்த வரமா இல்லை சாபமா என்று தெரியவில்லை. அவர் உண்டு அவரின் …. more … »