நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை – நயன்தாரா !!
ரஜினியை ‘தலைவர்’ என்று அஜீத் குறிப்பிட்டதை சில தினங்களுக்கு முன் இங்கே எழுதியிருந்தேன். உடனே அதற்கு ஒருவர், ‘அஜீத் ஒரு போதும் யாரையும் தலைவர் என்று அழைக்க மாட்டார்… சார் அல்லது மிஸ்டர் என்று குறிப்பிட்டுதான் அழைப்பார். நீங்களாகவே …. more … »