ரஜினிக்கு எப்படி வந்தது இந்தப் புகழ்? ஒரு ப்ளாஷ்பேக்!
தலைவருடன் ஆரம்ப காலத்தில் இணைந்து நடித்தவர் சிவக்குமார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிவக்குமார் பகிர்ந்து கொண்ட நினைவு இது. தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார் சிவக்குமார். இதோ அவரது பேச்சு …. more … »