தயாரிப்பாளர் கே.பாலாஜி சென்னையில் மரணம் அடைந்தார்
பழம்பெரும் நடிகரும், பட அதிபருமான கே.பாலாஜி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. அவருடைய உடல் தகனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 'படித்தால் மட்டும் போதுமா', `விடிவெள்ளி', `பலே பாண்டியா' உள்பட ஏராளமான படங்களில் …. more … »