ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
தலைவா வா… தலைமை ஏற்க வா!! இது நமது விருப்பம் மட்டுமல்ல… லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களின் உள்ளக் கிடக்கையும்கூட. அதுவே போஸ்டர்களாக, பேனர்களாக சென்னை நகரை ஆங்காங்கே அலங்கரிக்கின்றன. ரஜினி, புரட்சித் தலைவர் அமரர் எம்ஜிஆர் படங்கள் …. more … »