நிஜமான போலீஸ் பயம்
வேகமாக வளர்ந்து வரும் படம் நெல்லை சந்திப்பு. புதுமுகம் செந்தில், வால்மீகி படத்தில் நடித்த ஸ்ரீதேவிகா நடிக்கும் படம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மூன்று வாரங்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் திருநெல்வேலி செல்ல இருக்கின்றது படக்குழு. Full Story »

