முதன் முதலாக நம்பியார் தலைமையில் ரஜினி சபரிமலைக்குச் சென்றார்
1993 டிசம்பர் மாதம் சென்னை தியாகராய நகரில் நடந்த ஐயப்ப மேளாவில் ரஜினியும் கலந்து கொண்டார். விழா இறுதியில் பேசுகையில் தான் சபரிமலை சென்ற அனுபவங்களையும் குறிப்பிட்டார். “நான் முதன் முதலாக 1978-ல் நம்பியார் சுவாமிகள் தலைமையில் சபரிமலைக்குச் …. more … »