நாகா இயக்கத்தில் தொலைக்காட்சி ரசிகர்களை மிரட்டிய தொடர் மர்மதேசம். இதே பெயரில் ஒரு படம் தமிழில் வெளியாகிறது. படத்தை வெளியிடுகிறவர் பகுத்தறிவாளர் அண்ணா பெயரிலான விருது பெற்றவரும், அருந்ததீ போன்ற மாயாஜால படங்களை வெளியிட்டவருமான ராம.நாராயணன். Full Story »