ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா… ஆரம்பிச்சிட்டாய்ங்க!!
அரசியல் குறித்து என்னதான் தெளிவான ஒரு முடிவை தலைவர் ரஜினி பளிச்சென்று தன் ரசிகர்களுக்கு அறிவித்துவிட்டாலும், எப்படியாவது தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிடும் தங்கள் முயற்சி பலிக்காதா என பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன …. more … »