அன்பு வாசக நெஞ்சங்களுக்கு,
01 டிசம்பர் 2010 அன்று வெளியான “வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்” சிறுகதையின் இரண்டாவது பகுதி இது. முதல் பகுதியை இது வரை படிக்காதவர்கள் இங்கே (/latest_news_detail.html?rId=1555)சென்று படியுங்கள் இரு பகுதிகளையும் படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பதியுங்கள்
ஆசிரியர்….*************************************************************************************
“சீக்கிரம் கிளம்புடி, ப்ளேன் வர்ற நேரமாச்சு. இங்கின இருந்து வேன் போறதுக்கே ஒரு மணி நேரமாகுமாம். சுணங்காம கிளம்பு”. வேலுவின் தாயார், அரக்க பரக்க அடுப்படிக்கும் தாழ்வாரத்துக்குமாய் நகர்ந்து கொண்டிருந்தார்.வேலுவின் அக்கா, அந்த அதிகாலையிலேயே குளித்திருந்தார். வீட்டுக்கு உடுத்தும் சேலை கட்டியிருந்தார். அம்மாவை பார்த்து “ஏம்மா, வேலு எவ்வளவு காசு கொண்டு வர்றதா சொன்னான்” என லேசான கவலையுடன் கேட்டாள். அம்மா திரும்பி அவளை பார்த்து, “நீயேண்டி கவலை படுறே, காசு பிரச்சனைய பாத்துக்கிறது எங்க வேலை. எல்லாம் நல்லபடியா நடக்கும்”. இடைமறித்து அக்கா சொன்னாள், “இல்லம்மா நகையும் ரொக்கமுமா மூணு லட்சம் முகூர்த்ததுக்கு முன்னால கொடுத்துறலாம்ன்னு அவன் சொன்னானே அதுக்கு கேட்டேன்.”"எல்லாம் சரியா இருக்கும்டீ. பணம் வர வேண்டிய நேரத்துல கரெக்ட் டைமுக்கு வந்து சேரும்.”***விமானம் கிளம்பி, வானத்தில் மிதந்ததும், மனமும் லேசாகி, எண்ணமும் கூட இறக்கை கட்டி அந்த விமானத்துடன் பறந்தது. “சோதனைகள் தாண்டினால் தான்யா சாதனை” என்று ரஜினி அவர்கள் ஏதோ ஒரு விழாவில் சொன்னாரே… அது எவ்வளவு நிதர்சனமான உண்மை… இப்போது என் மனம் எதையோ சாதித்து விட்டதை உணர்கிறதே. விர்ரெனும் விமான ஓசையும், உயர்தர உணவும் உறக்கத்தை அன்பளிப்பு செய்தன. கால் நீட்டி, உடலை குறுக்கி வேலு உறங்கினான். உறங்கும் போது தொடர்பில்லாமல் நிறைய கனவுகள் அலை மோதின. கனவில் ரஜினி வந்தார், பட்டென்று கை பிடித்து, படபடவென நிறைய அறிவுரைகள் கூறினார்…. பல பழைய படங்களில் இருந்து தன்னம்பிக்கை ஊட்டும் பல பாடல்களை கேட்க சொன்னார்…. இன்னமும் என்னன்னவோ நிகழ்வுகள் வரைமுறையின்றி மனதுள் சுழற்றி அடித்தது…திருச்சியில்… Full Story »
கரெக்ட்டைம்தான்…!!!!
ஹலோ…. ஆங்…. 4 மணிக்குகரெக்டா ஃப்ளைட்லேண்டிங்ஆயிடும், ஹாங்…திருச்சியிலதான். ஆமா….. எல்லாம்முடிஞ்சுஒருமணிநேரத்துலவெளியவந்திருவேன். என்னது, ஆமாம்…. துபாய்ல 12 மணிக்குகிளம்பும்…, கரெக்ட்டைம்தான்.
வேலுஅவசியத்துக்கு அதிகமாககொஞ்சம்உரக்கத்தான் கைபேசியில்பேசிக்கொண்டிருந்தான். ஃப்ளைட்டிக்கட்புக்செய்துவிட்டு, அந்தரிசப்ஷனில்இருந்துவீட்டுக்குடெலிபோன்செய்தான். குரலில்உற்சாகம்ப்ளஸ்லேசானபதட்டம்இருந்தது. இருக்காதாபின்னே, மூன்றுவருடங்களுக்குபின்தாய்நாடுசெல்வதும், குடும்பத்தைபார்ப்பதும், சாதாரணமானவிஷயம்இல்லையே (குறைந்தபட்சம்அவனளவில்…..)…
வெற்றி நிச்சயம்…..இது வேத சத்தியம்கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
திரைப்பாடல் வரி அவன் மனதில் சுழன்றோடியது. அடேயப்பா எத்தனை வலிவு மிக்க வார்த்தைகள். பிரச்சனை என வந்து துவண்டு இருந்த போது, டிவியில் ரஜினியின் முகமும் இந்த பாடலும் பார்த்த போது மனதில் ஒட்டி கொண்டது. எத்தனை உடல் மன கஷ்டம் வரும் போதும், இந்த பாடல் வரிகளை நினைவு படுத்தி மனதிற்குள் பாடினால்…. புது உத்வேகம் வந்து விடுமே. சினிமாவுக்குத்தான் எத்தனை பெரிய சக்தி. தேங்க்ஸ் தலைவா. என்னை போன்ற எத்தனையோ பேருக்கு இப்படி முன்னுதாரணமாய் நீ இருக்கிறாய். கண்கள் லேசாய் கலங்கியது, அதில் சோகம் இல்லை, பெருமிதமே, அன்பு கலந்த பெருமிதம்.
அப்பா…என்னஒருசுமைஇந்தமூன்றுஆண்டுகளில். என்னவெல்லாம்நடந்துவிட்டது . பெரியகனவுகளுடன்அந்நியமண்ணில்வந்துஇறங்கியஅந்தநாளும், ஏஜெண்டால்தான்ஏமாற்றப்பட்டதைஉணர்ந்தஅந்தபொழுதும், எப்படிவலித்தது. பின்அந்தஏமாற்றங்களைமெல்லமெல்லமென்றுமுழுங்கி, ஊருக்கும்உறவுக்கும்கொஞ்சம்மட்டுமேசொல்லி, எல்லாவேதனையையும்தானேதாங்கிக்கொண்டதும், ஹூம்…எல்லாம்நல்லதாய்நடந்துமுடிந்துவிட்டது..
இருக்க இடமும் பசிக்கு உணவில்லாமலும் துபாய் வெயிலில் தனியாளாய்!!! நின்ற போது, வாழ்க்கை எவ்வளவு கடினம் என புரிந்தது. அதே நேரத்தில் முன் பின் அறிமுகம் இல்லாத, நண்பனோ உறவோ இல்லாத பஷீர் அண்ணன் வந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அவர் ரூமிலேயே தங்கவும் வைத்து, ஒரு வேலையையும் ஒரு வாரத்தில் ஏற்பாடு செய்து கொடுத்து, என் வாழ்வை திசை அல்லவா திருப்பி விட்டார்.
என்றாலும்இந்தமூன்றுவருடத்தில்உலகம்என்னவென்றுபுரிந்தது. யார்நண்பன், பசிஎன்றால்என்ன, உழைத்தும்காசுகிடைக்காததின்ஏமாற்றம்என்ன, சம்பளத்தின்விலைஎன்ன, சுயகட்டுப்பாடுஎன்றால்என்னஎனஎல்லாம்புரிந்தது.
இன்ப துன்பம் என்பது, இரவு பகலை போன்றதுகாலம் நாளை மாறலாம், காட்சி எல்லாம் மாறலாம்சோகம் என்ன தோழனே, சூழ்ச்சி வெல்வாய் வீரனேஎதிர்த்து நின்று போரிடு இன்று ஓய்வெடு
தோளைக் குறுக்கி, பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்து, ரஜினி புகை மண்டலங்களோடு பாடி கொண்டிருந்தார்…. வேலுவின் மனத்திரையில். ரஜினியை வேலுவுக்கு ரொம்ப பிடிக்கும். வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொரு… Full Story »
நாங்கள் இங்கு கொண்டாடுவது மக்களின் வெற்றியை..
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் குறித்து வரும் நாட்களில் அக்கு வேறு ஆணி வேராக அலச காத்து இருக்கிறது வலிமை மிக்க நம் இந்திய மீடியா. நம் வேலை அதுவல்ல.. உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நமது எண்ணம், எதிர் பார்ப்பு …. more … »
Copyright © 2011 TamilCinemas.com
Home USA Showtimes Indian Events in USA About Us Subscribe
