ஒரு பாடல்… 100 ஸ்டைல்… அதான் தலைவர் ஸ்பெஷல்!
எந்திரன் படத்தில் ஒரே காட்சியில் 100 விதவிதமான ஸ்டைல்களில் ரஜினி ஆடிப் பாடுகிறார். ஹைதராபாத், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கு அமைத்து ரஜினி, ஐஸ்வர்யாராய் ஆடிப்பாடும் பாடல் காட்சியை இயக்குனர் ஷங்கர் படமாக்கி …. more … »