புத்தாண்டு ஜூரம் திகு திகுவென தீயாய் பரவ ஆரம்பித்து விட்டது நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில்.குறிப்பாக பன்னாட்டு கலாச்சாரம் நிலவும் டெல்லி, மும்பை நகரங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்க டாப் நடிகைகளை அழைத்து கவர்ச்சி நடனமாட வைப்பதில் கடும் போட்டியே நிலவுகிறது.கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகைகளும் ஏதாவது ஒரு ஓட்டலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.அந்த Full Story »
Copyright © 2011 TamilCinemas.com
Home USA Showtimes Indian Events in USA About Us Subscribe
