ரத்ததானத்துக்கென்று ரஜினி ரசிகர்கள் துவங்கியுள்ள வெப்சைட்!
ரத்த தானம் செய்வதற்காகவே புதிய இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள். ரசிகர்கள் கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றில் ஈடுபடாமல், சமூக நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் …. more … »