முதல் தயாரிப்பே இந்தியாவின் பெருமைக்குரிய படமாய் வருவதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
எந்திரன் படத்தை சன் நிறுவனம் வாங்கிய பிறகு பரபரப்பான எதிர்மறைச் செய்திகள் குறைந்துவிட்டாலும், பொறாமையில் சில முணுமுணுப்புகள் ஸ்ரீதர் பிள்ளைகள், ஜூவிக்கள், நக்கீரன்கல் குரலாய் ஒலித்து க்கொண்டுதான் உள்ளன. இருக்கட்டும், அந்த …. more … »