எந்திரனில் கலாபவன் மணி!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் – தி ரோபோ படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைகிறார். அவர் கலாபவன் மணி. ரஜினியுடன் முதல்முறையாக அவர் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடிக்கவில்லை… நகைச்சுவை கலந்த குணச்சித்திர …. more … »