sitelogo  
  • Home
  • |
  • USA Showtimes
  • |
  • Indian Events in USA
  • |
  • Subscribe

USA Tamil Cinema Showtimes

 
 
 
 
 

Mammootty’s son Dulquer Salman to debut in Tamil

Malayalam Mega Star Mammootty’s son Dulquar Salman, whose second movie Ustad Hotel is releasing on 25th May, is all set to enter Tamil film industry. The Second Show star’s debut Tamil film will be directed by ad filmmakers JD and Full Story »

ஜோதிகாவின் அடங்காத கலைத்தாகம்

திருமணமான பிறகு தனது ஓவர் நடிப்பை ஓரமாக மூட்டைக்கட்டி வைத்தார் ஜோதிகா. திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்ற கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டதால்தான் சிவகுமார் இந்தக் கல்யாலணத்துக்கே ஒத்துக் கொண்டார் என்றொரு செய்தியும் உண்டு. Full Story »

சகுனி அரசியல் படமா? இயக்குனர் விளக்கம்!

கார்த்தி நடிக்கும் புதிய படம் சகுனி. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாடல்கள் வெளியீடு வரும் 31ந்தேதி நடைபெறவுள்ளது. சங்கர் தயாள் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் முழு நீள அரசியல் படம் என்றும், அரசியல்வாதிகளுக்கு எதிரான படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக … Full Story »

கமலிடம் ஆலோசனை கேட்க ஜெயம் ரவி முடிவு!!

டைரக்டர் அமீர் இயக்கத்தில் ஆதி பகவன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அவர்,  டைரக்டர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் அதாவது அப்பா, மகன் வேடத்தில் நடிக்க … Full Story »

தனுஷ்-ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதி காரணம் அல்ல! கஸ்தூரிராஜா

இயக்குனராக ரஜினி மகள் ஐஸ்வர்யா அவதாரம் எடுத்தது அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அந்த படத்தில் தனது கணவர் தனுஷ் ஜோடியாக ஸ்ருதி நடித்ததால் ஏற்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் … Full Story »

இந்தியிலும் காதலில் சொதப்புவது எப்படி!

 டைரக்டர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான படம் காதலில் சொதப்பவது எப்படி. சித்தார்த் – அமலாபால் இணைந்து நடித்த இப்படம் சத்தம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி ஹிட் லிஸ்டில் இணைந்தது. இப்போது இந்த படத்தை இந்தியில் இயக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். படத்தை இயக்குவது அதே இயக்குனர் பாலாஜிதானாம். ஆனால் படத்தில் நாயகன், நாயகியாக யாரை … Full Story »

ராதாரவியை எதிர்த்து குமரிமுத்து போட்டி!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூன் 10ம்தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது தலைவராக உள்ள சரத்குமாரும், செயலாளராக உள்ள ராதாரவியும் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (23ம்தேதி) தொடங்குகிறது. மனுக்களை வாபஸ் பெற 30ம்தேதி கடைசி நாள் ஆகும். இதற்கிடையே நடிகர் சங்க பொதுச்செயலாளர் … Full Story »

ஜீவா படத்திற்கு புரூஸ்லீயின் ஸ்டண்ட்மேன்!

சமீபத்திய காலமாக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இந்திய படங்களுக்கு, அதுவும் தமிழ் படங்களுக்கு சண்டை காட்சி அமைத்து கொடுப்பது அதிகமாகி வருகிறது. அந்தவகையில் அஜித்தின் பில்லா-2 படங்களை தொடர்ந்து, இப்போது ஜீவா நடிப்பில் உருவாகி வரும் முகமூடி படத்திற்கும் ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்  சண்டை காட்சிகளை அமைத்து … Full Story »

பேஸ்புக்கில் இணைந்தார் கமல்ஹாசன்!

வளர்ந்து வரும் இண்டர்நெட் உலகில் சமூக இணைய தளங்களாக பேஸ்புக், டிவிட்டர், கூகுள் பிளஸ், பிளாக் உள்ளிட்டவை இளைஞர்களை அதிக அளவு ஈர்த்து வருகிறது. இந்த இணைய தளங்களில் சாதாரணவர்கள் வரை பிரபலமானவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த வகையில் தற்போது பேஸ்புக் இணையதளத்தில் நடிகர் கமலஹாசன் உறுப்பினராக இணையவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில … Full Story »

கேரளாவில் வசிப்பதற்கே பயமாக இருக்கிறது! மோகன்லால் அச்சம்!!

கேரளாவில் வசிப்பதற்கே தனக்கு பயமாக இருப்பதாகவும், அம்மாநிலம், பைத்தியக்காரர்களின் வாழ்விடமாக மாறி வருகிறதோ என, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அச்சம் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால். இவர் தமிழ், இந்தி, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகளை குவித்துள்ள இவர், இந்திய ராணுவத்தின் கவுரவ … Full Story »

« Older Entries
Newer Entries »

Copyright © 2011 TamilCinemas.com

Home   USA Showtimes   Indian Events in USA   About Us   Subscribe