சிபிஎஸ்இ பாடத்தில் மீண்டும் தலைவர் ரஜினி
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மீண்டும் ஒரு முறை நமது தலைவர் சூப்பர் ஸ்டாரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முன்பு சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் Dignity of Work எனும் தலைப்பில் தனிப்பாடமாக கடந்த ஆண்டு தலைவரைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. …. more … »