கார்த்தி நடிக்கும் புதிய படம் சகுனி. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாடல்கள் வெளியீடு வரும் 31ந்தேதி நடைபெறவுள்ளது. சங்கர் தயாள் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் முழு நீள அரசியல் படம் என்றும், அரசியல்வாதிகளுக்கு எதிரான படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக … Full Story »
டைரக்டர் அமீர் இயக்கத்தில் ஆதி பகவன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அவர், டைரக்டர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் அதாவது அப்பா, மகன் வேடத்தில் நடிக்க … Full Story »
இயக்குனராக ரஜினி மகள் ஐஸ்வர்யா அவதாரம் எடுத்தது அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அந்த படத்தில் தனது கணவர் தனுஷ் ஜோடியாக ஸ்ருதி நடித்ததால் ஏற்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் … Full Story »
டைரக்டர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான படம் காதலில் சொதப்பவது எப்படி. சித்தார்த் – அமலாபால் இணைந்து நடித்த இப்படம் சத்தம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி ஹிட் லிஸ்டில் இணைந்தது. இப்போது இந்த படத்தை இந்தியில் இயக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். படத்தை இயக்குவது அதே இயக்குனர் பாலாஜிதானாம். ஆனால் படத்தில் நாயகன், நாயகியாக யாரை … Full Story »
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூன் 10ம்தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது தலைவராக உள்ள சரத்குமாரும், செயலாளராக உள்ள ராதாரவியும் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (23ம்தேதி) தொடங்குகிறது. மனுக்களை வாபஸ் பெற 30ம்தேதி கடைசி நாள் ஆகும். இதற்கிடையே நடிகர் சங்க பொதுச்செயலாளர் … Full Story »
சமீபத்திய காலமாக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இந்திய படங்களுக்கு, அதுவும் தமிழ் படங்களுக்கு சண்டை காட்சி அமைத்து கொடுப்பது அதிகமாகி வருகிறது. அந்தவகையில் அஜித்தின் பில்லா-2 படங்களை தொடர்ந்து, இப்போது ஜீவா நடிப்பில் உருவாகி வரும் முகமூடி படத்திற்கும் ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சண்டை காட்சிகளை அமைத்து … Full Story »
வளர்ந்து வரும் இண்டர்நெட் உலகில் சமூக இணைய தளங்களாக பேஸ்புக், டிவிட்டர், கூகுள் பிளஸ், பிளாக் உள்ளிட்டவை இளைஞர்களை அதிக அளவு ஈர்த்து வருகிறது. இந்த இணைய தளங்களில் சாதாரணவர்கள் வரை பிரபலமானவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த வகையில் தற்போது பேஸ்புக் இணையதளத்தில் நடிகர் கமலஹாசன் உறுப்பினராக இணையவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில … Full Story »
கேரளாவில் வசிப்பதற்கே தனக்கு பயமாக இருப்பதாகவும், அம்மாநிலம், பைத்தியக்காரர்களின் வாழ்விடமாக மாறி வருகிறதோ என, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அச்சம் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால். இவர் தமிழ், இந்தி, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகளை குவித்துள்ள இவர், இந்திய ராணுவத்தின் கவுரவ … Full Story »
தமிழ் திரையுலகில் சாதாரண பட்ஜெட் படங்களாக இருந்தாலும் காமெடி அதிகமாக இருந்தால் படம் வெற்றி பெற்று விடுவது சகஜம். இதற்கு காரணம் ஆக்ஷன், காதல் படங்களை விட காமெடி படங்களை அனைத்து தரப்பினரும் விரும்பி பார்ப்பதுதான். இதனாலேயே காமெடி படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குனர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
அந்த வகையில் இயக்குனர் … Full Story »
ஒரு படத்தில் நடிப்பதற்காக சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார் சந்தானம். தாண்டவம் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற.. Full Story »
Copyright © 2011 TamilCinemas.com
Home USA Showtimes Indian Events in USA About Us Subscribe
